To My heart squeezed Girl
மாற்றங்களை வருடங்களிலும் உங்கள் காலண்டர்களிலும் மட்டும்
வைத்து விடாமல்....
கடவுள் உங்கள் மனதிலும்
குடும்பத்திலும் மகிழ்ச்சியும் ஆனந்தமெனும் அருவிபாய அன்பான புத்தாண்டு நாளில் வாழ்த்துவாறாக...
இப்படிக்கு தாேழன் எனறு சொல்ல தகுதியில்லை....
நன்பன் எனறு சொல்லி நற்பெயர் வாங்கவிரும்பவில்லை...
இருந்தாலும் உன் வழிப்பயணத்தில் வழிக்கேட்டுகும் வழிப்பாேக்கன் கூறும் வாழ்த்தாக ஏற்றுக்காெள்வாயாக!.....

