விக்ரம் வேதா
இந்த sceneல ஒரு சின்ன விஷயம் மாத்தி யோசிச்சுப்பார்த்தன்.
கதை சொல்ல முதல் பகலாவே இருக்கட்டும்-white.
அப்புறம் கதை சொல்லிமுடிய மாலை மம்மல் பொழுதோட ஒளியும் இல்லாத இருளும் இல்லாத சிவந்த வானத்தோட நிறத்தில காட்சி தொடரட்டும்-grey.
மாதவன் பதில் சொல்லேக்க, அந்த சிவப்பு நிறம் இன்னும் இருட்டாகி, “புள்ளி ஒரு innocent”ன்னு அவர் சொல்லி முடிக்கும் போது முழுசா இருட்டிடுது. விஜய் சேதுபதி தப்பிக்கும் போது இருளா இருக்கும்-black.