உலகம்

மறந்து போன
காதலியை நினைத்து
தன்னை மறந்து
தனிமையில் அமர்ந்தான்
காதலன்
பைத்தியம் என்று
பெயர் சூட்டு விழா செய்தது
உலகம் .....

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (3-Aug-11, 12:12 am)
Tanglish : ulakam
பார்வை : 299

மேலே