இமைமூடா இரவுகள்

திரை விலகிய உன்
இடை கண்ட நாள்முதல்
இடை விடாமல் நான்
இமைமூடா இரவுகளைக் கடக்கிறேன்!

-- தல்லிதாசன்

எழுதியவர் : தல்லிதாசன் (8-Jan-18, 6:27 am)
பார்வை : 59

மேலே