பாலியல் வன்கொடுமை
நித்திரையின்றி தவிக்கும்
நிர்பயாக்கள் எத்தனையோ..
நீதியின்றி மறுக்கப்பட்ட
மாதர்தாம் எத்தனையோ..
தூண்டில் மீனாய்
அகப்பட்ட வளை துடிக்க துடிக்க
கற்பழித்து காகிதமாய்
கசிக்கியெரியும் காமக்கொடுநாயே
உன்னை பெற்றவளும்
பெண்தான்னடா........
பெண்ணின் கற்பென்ன
செருப்பா பயன்படுத்தி
பிய்த்தெறிய?????
கோரக்கொடுங்கூறர்கள்
காட்டுப்பீ தின்னும் பன்றியல்ல
அதனினும் இழிவான
ஓநாய் நரகல்கள்.
இனியும் அப்பாவி நிற்பயாக்களை
நிலைகுலையவைத்தால்
கலையறுக்க வேண்டும்
காமக்கொடுநாயை குருதி
சொட்ட தூ தூ என
காறியுமிழ்ந்து கழுகுன்ன
வீசவேண்டும் உடனடி
தூக்குமேடையில்.....
போதுமம்மா இனியும்
பொறுக்காது மறுக்கப்பட்ட
!!!!!!!!மாதர்தாம்!!!!!!
ரம்யா கார்த்திகேயன்