கேள்விக்குறி

வாழ்க்கை என்னும் முற்றுப்புள்ளியாய்
வாழ ஆசையில்லை............


காதல் என்னும் கமா புள்ளியாகவே
வாழ ஆசை,,,,,,,,,,,,


ஆனால் என்னவோ உன்னைக்கண்டவுடன்
கேள்விக்குறியாக ??????மாறியது என் பயணம்

எழுதியவர் : ச.முத்துக்குமார் (8-Jan-18, 6:29 am)
Tanglish : kelvikkuri
பார்வை : 90

மேலே