காதல் பயம்

காதலின் அருமை புரியாமல் இருந்த நான்
காதலின் கண்களாய் உணக்கு காவலனாய்
இருக்க என் மணம் ஏங்கிய போது
ஏற்பட்டது என் காதல்....
அதை உன்னிடம் சொல்ல நினைக்கும் போது ஏற்பட்டது பயம்.....
ஏதேனும் செய்து விடுவாய் என்றல்ல
என் காதலை மறுத்து விடுவாய் என்று.....!

எழுதியவர் : முஸ்தபா (8-Jan-18, 1:21 am)
Tanglish : kaadhal bayam
பார்வை : 130

மேலே