கவிதை

இருவர் பெயரையும்
இணைத்தபடி
எழுதிப் பார்த்தேன்.......

அதைவிட
அழகிய கவிதை
இதுவரை நான்
எழுதியதில்லை.........

எழுதியவர் : மாரீஸ்பாஸ்கர் (9-Jan-18, 8:25 am)
சேர்த்தது : Mareesbaskar
Tanglish : kavithai
பார்வை : 97

மேலே