சுவை

தேன்சுவை அறிந்திடாத
தேசத்து மாந்தர்கள்
என்னவரின் வாய்மொழி
கேட்டிட்டால்,
அறிந்திடுவர்
அச்சுவையை......

எழுதியவர் : மாரீஸ்பாஸ்கர் (9-Jan-18, 8:30 am)
சேர்த்தது : Mareesbaskar
பார்வை : 67

மேலே