ரணம்

உனைக் காணா
ஒரு கணத்தில்
என் மனமறியும்
ரணமதிலே
பிணமாகிப் போகின்றேன்....

எழுதியவர் : மாரீஸ்பாஸ்கர் (9-Jan-18, 8:33 am)
சேர்த்தது : Mareesbaskar
Tanglish : ranam
பார்வை : 82

மேலே