அதுவே போதும்

......அதுவே போதும்....
நான் மாயம் என்று கணவு சொல்ல
கனவே ! நி்ல் என்று நான் சொல்ல
மெய்யான உலகம் என் வாழ்வினில் கிடையாது
பொய்யான உலகம் என் விழியினில் தருகின்றாய்
அவள் நினைவினை சுமப்பதற்கு அது போதும்
......அதுவே போதும்....
நான் மாயம் என்று கணவு சொல்ல
கனவே ! நி்ல் என்று நான் சொல்ல
மெய்யான உலகம் என் வாழ்வினில் கிடையாது
பொய்யான உலகம் என் விழியினில் தருகின்றாய்
அவள் நினைவினை சுமப்பதற்கு அது போதும்