நினைவு சின்னம்

உன்னை பிரிந்த நொடி முதல்
சோகங்களால் நிறைகிறேன்
காலம் மாறினாலும்
காயம் மட்டும்
வடுகளாய் என் மனதில்
நம் காதலின்
நினைவு சின்னமாய்..

எழுதியவர் : பத்மாவதி (9-Jan-18, 12:47 pm)
Tanglish : ninaivu sinnam
பார்வை : 234

மேலே