இதய அறைக்குள்

தமிழ் மொழியே......
முதல் மொழி.....
உன் விழிகள் பேசும்....
மொழியே......
உலக மொழி .........!

@

நீ .....
சிப்பிக்குள் .......
முத்தைப்போல் .....
என்.......
இதய அறைக்குள் .....
இருக்கிறாய் ....!

@

கவிப்புயல் இனியவன்
கவிதைத்துளிகள்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (9-Jan-18, 8:51 pm)
Tanglish : ithaya araikul
பார்வை : 72

மேலே