உன் அம்பெனும் பார்வை

உன் கண்களை
மூடிக் கொள் பெண்னே
இங்கு பலரின் மனம்
காயம் கொள்கின்றன..!

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jan-18, 9:01 pm)
பார்வை : 192

சிறந்த கவிதைகள்

மேலே