காதல் நிஜமாக

விளையாட்டு வினையாகும்
வினை கூட நீ விளையாண்டால் மட்டுமே
காதலும் நிஜமாகும்
காதலை நீ அவளிடம் சொன்னால் மட்டுமே....!

எழுதியவர் : முஸ்தபா (9-Jan-18, 9:52 pm)
Tanglish : kaadhal nijamaaga
பார்வை : 367

மேலே