கோடாரி

காதல் காடு நான்.
என்னில் விழுந்த
கோடாரி நீ.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-Jan-18, 11:03 pm)
பார்வை : 74

மேலே