நினைவிருக்கட்டும்

****நினைவிருக்கட்டும்****
வாடிய மலரை தூக்கி எறிய நொடி நேரம் தயங்காத உன்னை போன்றே அவனும் தன்னால் வாடிய உன்னை
தூக்கி எறிய தயங்கமாட்டான்
இவ்வாறும் வாழ்க்கை உண்டு
இவ்வுலகத்தில் நீ அனுபவித்து வாழ்
அடுத்தவனால் அனுபவிக்கபட்டு வாழதே...!

எழுதியவர் : முஸ்தபா (10-Jan-18, 12:17 am)
Tanglish : ninaivirukkattum
பார்வை : 374

மேலே