வேறுபாடு

சொக்கத் தங்கம் சிலபேர்!
பூச்சுத் தங்கம் பலபேர்!
வேறு பாட்டை உணர்வாய்!
விவர மாக நடப்பாய்!

எழுதியவர் : கௌடில்யன் (10-Jan-18, 12:31 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 533

மேலே