சமரசக் கலை

சமரசக் கலையைக் கற்றுக்கொள்!
சற்றே பணிந்து விட்டுக்கொடு!
தொடர்பை உடனே துண்டித்துத்
தொலைத்து விடாதே நல்லுறவை!

எழுதியவர் : கௌடில்யன் (10-Jan-18, 12:35 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 258

மேலே