கணவே என் உலகம்
*****கணவே என் உலகம்*****
எந்நாளும் உறங்க நினைக்கிறேன்
என் கண்ணால் பார்க்க முடியாத உன்னை
என் கணவிலாவது பார்க்க வேண்டும் என்பதற்காக...!
எந்நாளும் கணவிலே மிதக்கிறேன்
உன்னை பிரிந்து நான் வருத்தபடாமல்
உன் நினைவை வைத்து வாழ்வதற்க்காக...!