முடிந்த கதை

பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?

என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!

கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!

பிரிந்து சேரத்துடிக்கும்
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!

@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (10-Jan-18, 8:30 pm)
Tanglish : mudintha kathai
பார்வை : 176

மேலே