பொங்கல் விழா
உழவனின் உழைப்பை போற்றும் பெருநாள் ..!
உழவனுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாள் ..!
விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் இயற்கை திருநாள் ..!
கால்நடைகளுக்கு நன்றி சொல்லி
சீறி வரும் காளையை திமிருடன் அடக்கும் தமிழர் திருநாள் ..!
பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழனின் மனதில் மகிழ்ச்சியை ,
பொங்கும் பாலை போல தமிழர் மனதிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட அனைவருக்கும் என் மனமார்ந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் .