பனிஉதிர்க்கும்.

ஆட்டம் போடும் குருவிகள்
சில்லென்று பனிஉதிர்க்கும்
இலைகள் அசைந்து அசைந்து
மரத்தின் கீழ் பயணிகள் சிலர்...

ந க துறைவன்

எழுதியவர் : ந க துறைவன். (11-Jan-18, 11:30 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 135

மேலே