உழவர் திருநாள்

உலகுக்கு உயிர்கொடுத்த வெய்யோனுக்கு நன்றி கூறும் திருவிழா,
நாள்தோறும் நமக்களித்த உணவிற்காக உழவர்க்கு நன்றி தெரிவிக்கும் நல்விழா,
உடனுழைத்த உயிர்களுக்கு உற்சாகமூட்டும் உன்னத விழா,
தரணியாண்ட தமிழினத்தின் பண்பாட்டை படைசாற்றும் தமிழர் திருவிழா.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.