உழவர்கள்

காணி நிலமெல்லாம்
களவாடப்படாடு விட்டது
இப்பொழுதும்
விவசாயிகள் கட்டிடக்
கூலிகளாக
உருமாறி விட்டார்கள்
கலப்பை ஏந்திய
கைகளில்
செங்கல் சுமை.

ந க துறைவன்

எழுதியவர் : ந க துறைவன் (14-Jan-18, 1:12 pm)
சேர்த்தது : Thuraivan NG
Tanglish : ulavarkal
பார்வை : 55

மேலே