காதல் பை

காதல் சொல்லி
என் இதயம் கொடுத்தேன் அவளிடம்
ஏந்தியவள்
ஏன் இவ்வளவு கனம் என்றால் !
பெண்னே
இது வெறும் காற்றடைத்த பை அல்ல
என் காதல் நிரப்பி அடைத்த பை
கனக்கதானே செய்யும்.....

எழுதியவர் : தபி (12-Jan-18, 4:30 am)
சேர்த்தது : தபி
Tanglish : kaadhal bai
பார்வை : 86

மேலே