???????

உழவனென்ன புலவனா
பாட்டுப்பாடி பரிசல் பெற!!!
பாடுபட்டாதான் சோறு;
அவனுக்கு மட்டுமல்ல
நமக்கும் தான்!!!!!
விவாசாயியை காப்பது
நாட்டின் வளத்தைக்
காப்பது!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (10-Jan-18, 6:22 pm)
பார்வை : 88

மேலே