பொங்கல் வாழ்த்து 18
எங்கும் பசுமை எனில் அது தோட்டம், பொங்கும் அன்பு எனில் அங்கு கூட்டம்; தோட்டம் அமைவது உழைப்பின் வெளிப்பாடு, கூட்டம் அமைவது உள்ளத்தின் வெளிப்பாடு, வெளிப்படட்டும் வெண் மற்றும் இன் பொங்கலில் ('18), என ச. சொர்ணவேலு, கணக்காளர் மற்றும் வரிகள் ஆலோசகர், கோவை.