கடத்த வருட நினைவில் மணம்முடைந்த அரசன்

*** கடத்த வருட நினைவில் மணம்முடைந்த அரசன் ***

நான் தொடர்ந்து சிரித்தேன் , நீங்கள் டெங்குவீனால் அழ நேர்ந்தது ...!

பலநாள் நீர் பருகி ஒருநாள் ஓகி புயலை நீர் வடித்தேன் , நீங்கள் கண்ணீர் வடிக்க நேர்ந்தது ...!

என் அரசாங்கத்தில் நேர்ந்த கால தவருதலால் பல இன்னல்களை நீங்கள் சந்தித்திருந்தாலும் இந்த தைத்திருநாளில் என்னை வரவேற்க நீங்கள் தயாரானதும் பணியென்னும் திரைக்கட்டி ஒழிந்துகொண்டேன் ....!
தமிழர் முகம் கான மனம் வெங்கி மறைந்துகொண்டேன் ...!!
--- விண்ணுலக அரசன் சூரியன் ---

எழுதியவர் : வைரபாலா (14-Jan-18, 8:29 pm)
சேர்த்தது : Vairabala
பார்வை : 2441

மேலே