இரவோடு மழை

இரவோடு மழை! மழையோடு என் காதலி பேருந்து நிலையத்தில் என்னை அழைக்கப்பற்றிய என் தந்தையின் கைகள் வீட்டுக்கொரு முறை எனக்காகவும் வீதிக்கொரு முறை என்னவளுக்காக நானும் சென்றது கிடைக்குமா இந்த இரவு இல்லை தொடருமா இந்த இரவோடு மழை..

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (15-Jan-18, 3:54 pm)
சேர்த்தது : Gobi
Tanglish : iravodu mazhai
பார்வை : 92

மேலே