தாய்க்கு பின் தாரம்

என் அன்னையின் தோற்றம் கொண்ட நீ ! எனக்குள் வந்த அறிய பொக்கிஷம்
நம்முள் வழியாக நம் தாய் தந்தையினரை மகளாகவும் மகனாகவும் பெற்றெடுப்போம்
என்றும் அன்புடன்
கோபி