திருடி

பார்வையால்
வருடிக்கொண்டிருக்கிறாள்
என நம்பித்தான்
கண்மூடிக்கிடந்தேன்
பாதகத்தி
திருடிக்கொண்டாள்
என் இதயத்தை.

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (19-Jan-18, 1:42 pm)
Tanglish : thirudi
பார்வை : 134

மேலே