என் நண்பன்

சுட்டெரிக்கும் சூரியனை கட்டிவர ஆசை கொண்டேன் - காரணம்
எட்டி நிற்கும் வானை கூட வளைக்கும் திறன் கொண்ட என் நண்பன் இருந்த காரணத்தால்...
காற்றுக்கு என் மேல் கோபம் ஏன் என்று கேட்டேன்
நீ சுவாசிப்பது என்னை நேசிப்பது உன் நண்பர்களையா என்றது....

எழுதியவர் : (19-Jan-18, 5:30 pm)
Tanglish : en nanban
பார்வை : 64

மேலே