Sundarivenkat - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Sundarivenkat
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jan-2018
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  5

என் படைப்புகள்
Sundarivenkat செய்திகள்
Sundarivenkat - மபாஸ் பரீட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2018 12:26 pm

இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது
வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான் இஷா தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.

சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகி

மேலும்

திருமண நாள் படைப்பு புதுமை புது யுகம் காண புது தம்பதிகளுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் ------------------------------------------------------------------------------------ சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Oct-2018 2:00 pm
அருமை 02-Oct-2018 8:29 pm
Sundarivenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2018 8:05 pm

ஏதோ ஒரு வார இதழில் படித்ததாக என்னுடைய ஞாபகம் . என்னுடைய மனம் கவர்ந்த உண்மை சம்பவங்களில் ஒன்று அதனை இத்தளத்தில் பதிவிட விரும்புகிறேன். இரு நண்பர்கள் பேசி கொண்டு நடந்து செல்கின்றனர். திடீரென்று அந்த நண்பர்களில் ஒருவர் இந்த வழியாக போக வேண்டாம் மாற்று வழியில் செல்லலாம் என்று கூறுகிறார், அதற்கு அடுத்த நண்பர் ஏன் இந்த வழியாக சென்றால் என்ன இதுதானே வீட்டிற்கு செல்வதற்கு சுலபமான வழி என்று சொல்கிறார். அதற்கு அடுத்த நண்பர் வேண்டாம் என்று சொல்கிறார். ஏன் என்று அடுத்த நண்பர் வற்புறுத்தி கேட்கவும் அந்த நண்பர் எல்லாம் கடன் பிரச்சினைதான் என்று சொல்கிறார். கடன் பிரச்சினையா எவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கே அப

மேலும்

Sundarivenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2018 4:09 pm

விரல் பட்டு கரம் தொட்டு உருவானது
மனம் தொட்டு என் கையில் விலையானது
அறம் கெட்டு திருமணத்தில் சீரானது
அதன் மூலம் புது உறவு மெழுகேறுது...

மேலும்

Sundarivenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2018 3:28 pm

கருமேகம் போர் தொடுத்து
காட்டு வெள்ளம் நீர் இறைத்து
கட்டுண்ட கைகளெல்லாம்
அகிம்சையினால் விலங்கொடித்து
பாரதத்தின் பெருமைதனை
பாருக்கெல்லாம் உணர்த்தும்படி
காந்தி மகான் பெற்றுத் தந்த
பாரதத்தின் சுதந்திர விடியல் ....

மேலும்

Sundarivenkat - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2018 12:11 pm

வெத்து வேட்டு என்றால் என்ன ?

மேலும்

ஒரு செயலை தன்னால் செய்ய முடியாது என்று தெரிந்தும் தன்னால் மட்டும் தான் அந்த செயலை செய்ய முடியும் என்று வீண் விளம்பரம் செய்பவனைத்தான் வெத்து வேட்டு என்போம் 23-Jan-2018 3:22 pm
வேட்டு என்றால் பலமாக வெடிக்க வேண்டுமென எதிர்பார்ப்போம்; வெடிக்குமுன், முன் ஜாக்கிரதையாகக் காதையும் பொத்திக் கொள்வோம்; ஆனால்,திரியில் பற்ற வைத்ததும்,புஸ்ஸ்ஸ்.....புஸ்ஸ்ஸ்......என்று சீறி, இப்போது வெடிக்கும் இப்போது வெடிக்கும் என்ற நம் நம்பிக்கையில் மண்ணைப் போட்டு வெடிக்காமலேயே போய்விட்டால்? அதுதான் வெத்து வேட்டு! நாம் காணும் மனிதருள் - இன்றைய சமூகத்தில் - இன்றைய அரசியலில் யார்யார் வெத்துவேட்டு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்; நான் சொல்ல விரும்பவில்லை! ஒரு விஷயத்தில் வெத்து வேட்டாய் இருப்பவர்,இன்னொரு விஷயத்தில் சர வெடியாய் இருப்பார்! தரையில் வெடிப்பார் என நினைப்பவர்கள்,விர்ரென்று விண்ணில் பறந்து வானிலும் வெடிப்பார்! சிலர், அடுத்தவர் முகத்தில் வெடித்து ஆபத்தை விளைவிப்பதும் உண்டு! 23-Jan-2018 1:59 pm
Sundarivenkat - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2018 8:11 pm

காதலுக்கு அழகு முக்கியமா?

மேலும்

அக அழகு முக்கியம் ... 17-Jan-2019 8:01 pm
உண்மையான காதலுக்கு அழகு தேவையில்லை !!!! 07-Mar-2018 7:18 pm
உண்மையாக ஆண்களே அழகை எதிர்பார்க்கின்றனர்.. நன்றி உங்களின் கருத்திற்கு 25-Jan-2018 9:12 pm
பெரும்பாலானவர்கள் அழகைத்தான் எதிர்பார்க்கிறார்கள் . குறிப்பாக ஆண்கள்தான் . இதழ்கள் மட்டும் சேரும் காதலுக்கு அழகுமுக்கியம் . இதயம் சேரும் காதலுக்கு அழகு தேவையில்லை !!! 25-Jan-2018 4:40 pm
Sundarivenkat - அ பெரியண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2018 3:45 pm

யாழ் செல்லம்மா...

செல்லமடி நீ எனக்கு

என் தங்கை தேவதை

நான் கண்டு எடுத்த முத்தும்

என் யாழ் செல்லம்மா...

கள்ளம் இல்லாதவ

கோவம் கொல்லாதவ

என் யாழ் சிரிக்கும் போது

வெள்ளி நிலா தோற்று போகும் அழகுல...

கடவுள் நூறு வரம் கொடுத்தாலும்

நீ கொடுத்த உறவுக்கு ஈடு இல்லையாடா...

நான் கோவ படும்போதெல்லாம்

அண்ணானு நீ சினுங்க

என் கோவம் தோற்று போனதுதான் மிச்சம்...

செல்லமடி நீ எனக்கு

என் தங்கை தேவதை

நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...

நீ புலம்பினாலே

என் மனசு தாங்கல...

உன் அழுகாட்சிய
நான் காண நேர்ந்தால்

என் மனம் வெந்தே சாகுமடி...

உன் கண்ணகுழி

மேலும்

நன்றி தம்பி... 21-Jan-2018 3:07 pm
நன்றி நட்பு... 21-Jan-2018 3:07 pm
ஒவ்வொரு அண்ணனும் தங்கையின் வரவால் இன்னுமோர் அன்னையாகிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 7:36 pm
எழுத்து தளத்தில் கண்டதும் மிக்க மகிழ்ச்சி ....கவி மிக அருமை.... 20-Jan-2018 5:39 pm
Sundarivenkat - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2018 3:27 pm

அன்னையின் மறு உருவம்
ஆறறிவின் உயிர் வடிவம்
இன்பத்தின் ஒளி விளக்கு
ஈசனின் அருள் படைப்பு
உன்னத உள்ளம் கொண்டு
ஊர் செழிக்க கல்வி தந்து
எண் எழுத்தை அறிய வைத்து
ஏணி போன்ற கல்வியினால் முயல வைத்து
ஐம்புலனும் அடக்கி ஆள கற்று தந்து
ஒன்றென்று முதலடியை எடுத்து வைக்க
ஓசையிலா தோழனாக பக்கம் நின்று
ஒவ்வையின் அமுத மொழி கற்று தந்த
ஆயுத உலகத்தின் அமைதியின் சிறப்பு ஆசிரியர்களே !!!

மேலும்

முதல் எழுத்து கற்றுத்தந்தவனை உயிர் எழுத்து முடியும் வரை மறவாதே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 7:33 pm
Sundarivenkat - Sundarivenkat அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2018 5:30 pm

சுட்டெரிக்கும் சூரியனை கட்டிவர ஆசை கொண்டேன் - காரணம்
எட்டி நிற்கும் வானை கூட வளைக்கும் திறன் கொண்ட என் நண்பன் இருந்த காரணத்தால்...
காற்றுக்கு என் மேல் கோபம் ஏன் என்று கேட்டேன்
நீ சுவாசிப்பது என்னை நேசிப்பது உன் நண்பர்களையா என்றது....

மேலும்

நண்பன் அருகில் நாம் வாழும் வாழ்க்கை கூட அழியாத பொக்கிஷம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 6:41 pm
அருமை நட்பே.... 19-Jan-2018 7:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கௌடில்யன்

கௌடில்யன்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே