மபாஸ் பரீட் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மபாஸ் பரீட்
இடம்:  kattankudi
பிறந்த தேதி :  06-Jan-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-May-2011
பார்த்தவர்கள்:  212
புள்ளி:  28

என்னைப் பற்றி...

பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை இருந்தாலும் ஜெசிமா பரீத் தம்பதிகளின் முதல் பிள்ளை

என் படைப்புகள்
மபாஸ் பரீட் செய்திகள்
மபாஸ் பரீட் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2018 1:35 pm

சவூதி வாழ்க்கை..


பொதுவாக சொல்லப் போனால் என்னுடைய இளமை காலங்களை நான் பிரித்தானியாவில் கழித்தவன், பொழுது போக்குகள் அதிகம் கடந்துவிடாத எனது வாழ்க்கையில் வேலை மட்டுமே எனது குறிக்கோள்.
வேலை நிமிர்த்தம் நான் அதிகம் இடங்களுக்கு பயணிக்கா விடினும் சில முக்கிய இடங்களுக்கு பயணித்தவன்.
மிக அதிகமாக மனித நேயத்தை பின்பற்றுகின்ற அந்த நாட்டில் சில மனிதாபிமானமற்ற விடயங்களையும் கண் முன்னாள் பார்த்தவன்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் என்னுள் ஆணிவேராய் இருந்த ஒரு விடயம் மத்திய கிழக்கில் அதுவும் சவூதி அராபியாவில் சில காலம் தொழில்நிமித்தம் போக வேண்டும் என்பதுதான். 19 வயதில் ஆரம்பித்த பிரித்தான

மேலும்

மபாஸ் பரீட் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2018 4:43 pm

சில விடயங்களை வாழ்க்கையில் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதை அடிக்கடி நான் நினைப்பதுண்டு அது போன்றுதான் அன்றய தினம்; எனது நினைவு தெரிந்த காலம் முதல் எந்த பெண்ணின் அருகிலும் நான் தூங்கியது இல்லை எனது அம்மாவை தவிர, அன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகமான தூங்கும் நாள், விடிந்து சிறிது நேரம்தான் கடந்து இருக்கும், முதல் முதலாக எனது வீட்டில் ஒரு அழகிய இளம் பெண் என்னை எழுப்புகிறாள். ம்ம் நேற்று வந்த எனது மனைவி தான் அவள், அந்த நினைவுகள் இன்னும் கண் முன் தோன்றுகின்றன, எழுந்து குளித்துவிட்டு இருவரையும் வருமாறு ஒரு சப்த்தம் கேட்கிறது ஆம் அது எனது தாயின் குரல்.

அன்றில் இருந்து எண்களில் குடும்பத்தில் ஒரு முக்க

மேலும்

வாழ்வியல் தத்துவம் சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Oct-2018 1:51 pm
மபாஸ் பரீட் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2018 12:26 pm

இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது
வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான் இஷா தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.

சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகி

மேலும்

திருமண நாள் படைப்பு புதுமை புது யுகம் காண புது தம்பதிகளுக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் ------------------------------------------------------------------------------------ சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதற்கு எழுத்து குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Oct-2018 2:00 pm
அருமை 02-Oct-2018 8:29 pm
மபாஸ் பரீட் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2014 7:42 am

என்னை விட உன்னை நேசிப்பவனோடு நீ சந்தோசமாக இருப்பது உண்மை என்றால் உன்னைவிட என்னை நேசிப்பவளை நான் நேசிப்பது தவறு இல்லை.
ஆனால் இன்றுவரை தனிமை மட்டுமே உன்னைவிட என்னை அதிகமாய் நேசிப்பதாய் உணர்கிறேன்.
என்று தனிமையை விட வேறு ஒன்று என்னை நேசிப்பதாய் நான் உணரும் போது அன்று நான் உன்னை புரிந்து கொள்கிறேன்.

மேலும்

வரிகளில் அழுத்தம் ஈர்க்கிறது ..கொஞ்சம் இப்படி எழுதுங்கள் என்னை விட உன்னை நேசிப்பவனோடு நீ சந்தோசமாக இருப்பது உண்மை என்றால் உன்னைவிட என்னை நேசிப்பவளை நான் நேசிப்பது தவறு இல்லை. ஆனால் இன்றுவரை தனிமை மட்டுமே உன்னைவிட என்னை அதிகமாய் நேசிப்பதாய் உணர்கிறேன். என்று தனிமையை விட வேறு ஒன்று என்னை நேசிப்பதாய் நான் உணரும் போது அன்று நான் உன்னை புரிந்து கொள்கிறேன். 29-Sep-2014 3:23 pm
நன்று தோழரே... கவிதை நடையில் வரிகளைப் பிரித்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்... 29-Sep-2014 12:08 am
சிறப்பு 28-Sep-2014 11:19 am
மபாஸ் பரீட் - மபாஸ் பரீட் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2014 12:45 pm

என் பாசத்துக்குரிய தலையனேயே,
உண்மையில் நான் நன்றிகெட்டவன்
எண்ணின் எத்துனையோ கண்ணீர் துளிகளை தாங்கிய
உனக்கு நான் தகுந்த முறையில் நன்றி சொல்ல தவறிவிட்டேன்,
நான் மதிப்பளிக்கவில்லை உனக்கு
விரைவில் என்னைவிட்டு பிரியப்போகும் நீ
எத்துனை முறை என்னை ஆறுதல் படுத்தி இருப்பாய்,
நன்றிசொல்ல வார்த்தைகளில்லை எனக்கு
எனது சோகங்களையும் வேதனைகளையும் நீர்ப்பாரமாய்
சுமந்த நீ ஒரு போதும் கனத்ததுமில்லை என்னை வெறுத்ததுமில்லை,
பிராத்தி நானும் பிராதிக்கிரைன்
தூரத்தில் தெரியும் அந்த வெளிச்சம் ஒருவேளை உனக்கு (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே