புரிதல்

என்னை விட உன்னை நேசிப்பவனோடு நீ சந்தோசமாக இருப்பது உண்மை என்றால் உன்னைவிட என்னை நேசிப்பவளை நான் நேசிப்பது தவறு இல்லை.
ஆனால் இன்றுவரை தனிமை மட்டுமே உன்னைவிட என்னை அதிகமாய் நேசிப்பதாய் உணர்கிறேன்.
என்று தனிமையை விட வேறு ஒன்று என்னை நேசிப்பதாய் நான் உணரும் போது அன்று நான் உன்னை புரிந்து கொள்கிறேன்.

எழுதியவர் : மபாஸ் பரீட் (28-Sep-14, 7:42 am)
Tanglish : purithal
பார்வை : 289

மேலே