நகை

விரல் பட்டு கரம் தொட்டு உருவானது
மனம் தொட்டு என் கையில் விலையானது
அறம் கெட்டு திருமணத்தில் சீரானது
அதன் மூலம் புது உறவு மெழுகேறுது...

எழுதியவர் : (25-Jan-18, 4:09 pm)
சேர்த்தது : Sundarivenkat
Tanglish : nakai
பார்வை : 45

மேலே