அத்தன் உன் காதலன்

கண்ணிற்கிமை யுளதேன் கண்மணியே யுனைக்
கண்ணாய்க் காத்தி டவே
சித்தம் உனக்குளதேன் கண்மணியே நீ
சித்தந் தெளிந் துய்ய
திக்தந் தோன்றுவதேன் கண்ணமணியே உற்
தித்திப்பை நா வறிய
பித்துப்பொய் ஈங்குளதேன் கண்மணியே நீ
தத்துவம் ஆன் றுணர
சித்தந்தெளிந்தின் தித்திப் புண் கண்மணியே
அத்தன் உன் காதலன்

எழுதியவர் : (25-Jan-18, 2:16 pm)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 57

மேலே