விழி_பேசும்_பொழுதிலே கிராமிய கவிதை

விழி_பேசும்_பொழுதிலே//
தவிதவிச்சி நின்னுகிட்டு
தக தகவென்று போற மச்சான்//
சந்திக்க வேண்டும் என்றால்
வயல்கரைக்கு பொழுதுபட வந்திடுங்கோ//
பாசம்மான மனசுக்காரி//
பக்குவமாய் போய் வா//
கண்ணாலம் பண்ணவான்னு
வெடலப் பொடியள் கண் வைத்துவிடு வான்க//
தப்புக் கணக்குப் போட்டுப்புட்டா_
ஆசை மச்சானே///
மனசுக்குள்ள காதல் கெடக்கே//
ஊர் கூடி திட்டினாலும்//
உன் நினைப்பு உசிருக்குள்ள
துடி துடிக்கும் மச்சானே//