இன்னும் நல்லவர்

நாமெல் லாரும் நல்லவரே!
பொருத்த மானவ ரோடிணைந்தால்
இன்னும் நல்லவர் ஆவோமே !

எழுதியவர் : கௌடில்யன் (20-Jan-18, 11:00 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 72

மேலே