இதயத்தின் வலி!!!

என் பேனாவின் முனை
குத்திக்கிழித்த இதயத்தின்
உதிரத்தில் தெறித்த
துளிகளின் வலியாய்
என் கவிதை:
அதுவே என் வலிமையாய்!!!!!

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (21-Jan-18, 12:35 am)
பார்வை : 446

மேலே