என் காதலி

நீரில் இருந்து பாலை மட்டும்
பிரித்தெடுக்கும் அன்னப்பறவை
போல் தான் என் காதலியும்..
என் உடம்பில் இருந்து
உயிரை மட்டும் பிரித்தெடுத்து
சென்றுவிட்டால்..!

எழுதியவர் : சேக் உதுமான் (21-Jan-18, 8:58 pm)
Tanglish : en kathali
பார்வை : 309

மேலே