காதல் தந்த காயம்

நீ ................
காதலோடு பார்கிறாய்....
என்ன செய்வது எனக்கு......
உன்மேல் காதல் செய்ய....
கடந்த காதல் தந்த காயம்....
தடுக்கிறதே......!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (21-Jan-18, 9:26 pm)
பார்வை : 194

மேலே