வீரம் வாழ்க்கை

அம்பிற்கு கூட நெஞ்சைக்
காட்டினோம் அன்று!
அரைநொடி மோகத்திற்கே
முதுகை காட்டுகிறோம் இன்று!

முதுகை காட்டி கால்
பிடித்து வாழ்வதை விட,
நெஞ்சை காட்டி தலை
பிடித்து வீழ்வோம்...

வீரம் மறந்ததா? மறைந்ததா?
பணம் கொண்டு கட்டியதால் மறந்தது,
உன் வீரம் மட்டுமல்ல, விவேகமும் தான்...

அடுத்த வரை வீழ்த்தி வாழ்வது வாழ்க்கை அல்ல,
நாம் வீழ்ந்தும் வாழ்வது தான் வாழ்க்கை...

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:38 pm)
Tanglish : veeram vaazhkkai
பார்வை : 8320

மேலே