வெற்றியும் ஒரு நாள்

முயல் ஆமை போட்டியில்,
ஆமையை நிலை நிறுத்தும்!
காலத்தை உணர்த்தி...
வெற்றி தோல்வி போட்டியில்,
வெற்றியை நிலை நிறுத்தும்!
தோல்வியை உணர்த்தி...

ஆமை வேகமும் அல்ல,
தோல்வி நிரந்தரமும் அல்ல..

வெற்றியை தேடும் சுவாரஸ்யம்,
வெற்றியில் இருப்பதில்லை...

தோற்று பார், பார்க்கும் தோல்வியும் வெற்றியென தோன்றும்!!!

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:34 pm)
Tanglish : vetriyum oru naal
பார்வை : 196

மேலே