மழை

மயிலாக இருந்தால் கூட,
உன்னை ரசிக்க தோகை இருந்திருக்கும்?!!
மனிதனாய் இருப்பதால் என்னவோ!!!
உன்னை வெறுக்க கூட,
நேரமில்லை, சிதறும் கூட்டத்தில் ஒருவனாய்....

என் உடல் சிலிர்க்க,
உன் விழி துளிர்தாய்,
எறும்புக் கூட்டம் சிதறியது!!!
அக் கூட்டத்திற்கென சிதறியது தெரியாமல்???

நான் துளிர்க்கும் போது நீயும் சிலிர்த்து கொள்!!!
ஏனெனில், நான் அழும் போது, நீ சிதறி விடுவாய்???
மழை - வாழ்வு

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:47 pm)
Tanglish : mazhai
பார்வை : 148

மேலே