இரவு
வானத்தின் இனிமை புரியும், 
விண்மீனின் அருமை தெரியும், 
இந்நிலவின் ஒளியில், 
விளக்கில்லா வானமும், 
  நாளை விடியும் சூரியனும், 
நாள்திசை காற்றும், 
 குறு குறு சத்தமும், 
சத்தமில்லா இப்பொழுதில், 
சித்தம் தழுவி போகும்....
இரவின் அழகு, 
எடிசன் இல்லா உலகிற்கு மட்டும்!!! 
அரைநொடி நேரமில்லை, 
உன்னை ரசிக்க! 
இச்சை கொண்ட என் இதயம், 
கந்தை கொண்டு கட்டியதால்???!!!
 
                    
