நேரம்
இன்றைய விளைவும்
நாளை விடியும் நேரத்தால்!
இன்றைய இளமையும்
நாளை முடியும் நேரத்தால்!
இன்றைய உறவும்
நாளை விலகும் நேரத்தால்!
இன்றைய புகழும்
நாளை மறையும் நேரத்தால்
நேரம் வெறும் நேரம் அல்ல!
உன் நினைவின் சுவடு...
-நேரம் மறையாது, குறையும்..