தனிமை
பிறப்பின் பிரிவில்,
இறப்பு தொடர்ந்தது....
இறப்பின் பிரிவில்,
பிறப்பு (ஜென்மம்) தொடர்ந்தது....
அன்னையின் பிரிவும் உண்டு,
உன் ஆயுளின் வாழ்வில்...
பிரிவின் நிரந்தரம் தனிமை,
தனிமையின் நிரந்தரம் நிஜம்...
நிஜத்தின் நிரந்தரம் நினைவு...
நினைவே உன் நிழலாகும்....
- தனிமை மாறாது.