நிலவு

காதல் சின்னம்
கன்னியர் மனம்,
குளுமையில் வெப்பம்,
கவிஞரின் கருத்து.

கண்களுக்கு விருந்து,
குழந்தையின் ஈர்ப்பு,
அன்னைக்கு உபாயம்,
அன்றாடம் மருவும்!

திங்கள் ஒரு நாள் திண்டாட்டம்,
மீண்டும் வந்ததும் கொண்டாட்டம்,
நடக்கையில் உடன் உலாவும் நிலா,
எந்நாளும் நீயே எம் கனா!

எழுதியவர் : மகா !!! (22-Jan-18, 8:21 pm)
Tanglish : nilavu
பார்வை : 202

மேலே